திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. கட்டிடத்தின் வெளியே வரை கொழுந்து விட்டு எரிந்த தீ.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்