கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனைக்கு வந்துள்ள விதவிதமான கிருஸ்துமஸ் மரங்கள் மற்றும் அலங்கார பொருட்களை ஆர்வமுடன் வாங்கும் பெண். இடம் : எழும்பூர், சென்னை.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.