தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருமுடிவாக்கம் பழந்தண்டலம் சாலையில் உள்ள தரைப்பாலம், மழை, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் இச்சாலையை கடந்து செல்கின்றனர்.
21-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Oct-2026

2/

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-Oct-2026

3/

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-Oct-2026

4/

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.
09-Oct-2026

5/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-Oct-2026

6/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-Oct-2026

7/

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-Oct-2026

8/

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
09-Oct-2026

இன்றைய போட்டோ08-Oct-2026

9/

பருவமழை பெய்யாததால் நீர்வரத்து சரிந்து அமராவதி ஆற்றில் பாறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடம்: கொழுமம், உடுமலை, திருப்பூர்.
08-Oct-2026

10/

கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.
08-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us