புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஜெயமங்கள ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் எழுந்தருளிய பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் மார்கழி மாத முதல் சனிக்கிழமை நிகழ்ச்சியில் ராமர் - சீதாபிராட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.