தி.மு.க வின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள். இடம் : தேனாம்பேட்டை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.