கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீனிவாச நகர் அருள்மிகு சாந்தி துர்கா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் 35 ஆம் ஆண்டு மண்டல பெருவிழா நிகழ்ச்சியில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.