தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்திய மார்கழி விழாக்கோலம் கோல போட்டி, கோவை கணபதி த்ரிப்தி அப்பார்ட்மெண்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தினமலர் வாசகியர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.