தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஶ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார்.
25-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

மதுரை திருநகர் – திருப்பரங்குன்றம் பாலத்தில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
06-Oct-2026

3/

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமிநகர் பிரிவு பகுதியில் ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ள கடைகள்.
06-Oct-2026

4/

குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்ததை அடுத்து மெயின் அருவியில் ஏற்கனவே நடந்த ஆர்ச் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கின. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
06-Oct-2026

5/

கேரளாவின் சுற்றுலாத் தலங்களை மற்ற மாநில மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கேரளா சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மாநிலங்களில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற கலை விழாவில் கேரளாவின் பாரம்பரியக் கலை வடிவமான 'மயில் நடனம் நடைபெற்றது.
06-Oct-2026

6/

1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த வீரர்கள்
06-Oct-2026

7/

புதுடில்லி, லஜ்பத் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘பஞ்சாப் பாரம்பரிய இல்லம்’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்துவுடன், பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் மற்றும் சர்வதேச பஞ்சாபியர் சங்க நிர்வாகிகள்.
06-Oct-2026

8/

காற்றுமாசு அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
06-Oct-2026

9/

புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
06-Oct-2026

10/

சமீபத்தில் பெய்த மழைக்கு உடுமலை திருமூர்த்திமலையில் காணப்படும் சிற்றறிவிகள்.
06-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us