தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன் தனக்குத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
27-Dec-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

காற்றுமாசு அதிகரித்து வருவதால் ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
06-Oct-2026

3/

புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
06-Oct-2026

4/

சமீபத்தில் பெய்த மழைக்கு உடுமலை திருமூர்த்திமலையில் காணப்படும் சிற்றறிவிகள்.
06-Oct-2026

5/

மதுராந்தகம் தொகுதி வையாவூர் பள்ளியில் வாக்கு செலுத்துவதற்காக காத்திருந்த பொதுமக்கள்
06-Oct-2026

6/

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 600 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
06-Oct-2026

7/

தாராபுரம்,பொண்ணு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இடைத்தேர்தலில் ஓட்டளிக்க ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.
06-Oct-2026

8/

சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் .
06-Oct-2026

9/

பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்படும் சிங்காநல்லூர் குளம்.
06-Oct-2026

10/

ஊட்டி படகுஇல்ல பகுதியில், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார், உடன் அதிகாரிகள் .
06-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us