இன்றைய போட்டோ

மியூசிக் டெம்பிள் மற்றும் அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், மயிலாப்பூரில் நடந்து நிகழ்ச்சியில், மருத்துவர் எம்.கே. சீனிவாசனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன், சுவாமி வசுதேவானந்தா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, சாஸ்த்ரா பல்கலை இயக்குனர் சுதா சேஷய்யன், சூப்பர்ஆட்டோ போர்ஜ் நிறுவனத்தின் தலைவர் சீதாராமன் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்.
 01-Jan-2025
இன்றைய போட்டோ04-Nov-2025

2/

3/

4/

5/

6/

7/

8/

9/

10/

