sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உழைப்புக்கு பயன் உண்டு ! ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனாமல்லூர் மந்தல் , வனுக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஷே க் அலிஷா என்பவர் மொபைல் டெய்லரிங் தொழில் நடத்தி வாழ்வை கழித்து வருகிறார். இவருக்கு நாள்தோறும் நல்ல வருமானம் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.
03-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Feb-2026

2/

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்பு கூட்டம் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
04-Feb-2026

3/

வயதானாலும் மனைவியை கைபிடித்து அழைத்து செல்லும் முதியவர். இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.
04-Feb-2026

4/

இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சைக்கிள் எடுத்து செல்லும் தம்பதியர். இடம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில்.
04-Feb-2026

5/

சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்
04-Feb-2026

6/

சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த நகரும் மின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளது இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்
04-Feb-2026

7/

மத்திய அரசின் வேளாண் விரோத கொள்கைகளை கண்டித்து மதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
04-Feb-2026

8/

விருத்தாசலம் நகராட்சி நகர மன்ற கூட்டம் சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடந்தது.
04-Feb-2026

9/

காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே 2வது நாளாக சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது.
04-Feb-2026

10/

அண்ணா பல்கலை 46 வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது இதில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய தமிழக கவர்னர் ரவி. இடம் : கிண்டி
04-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us