சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக மாணவ மாணவியர் பங்கேற்ற திருப்பாவை பாராயணம் பாடும் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.