தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி பழைய துறைமுகம் ஆடிட்டோரியத்தில் 30 ஆவது சர்வதேச யோகா திருவிழாவை கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமைச் செயலர் சரத் சவுகான் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவியரின் யோகாசன சாகச நிகழ்ச்சி நடந்தது.
05-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ08-Oct-2026

2/

விருதுநகர் அருகே பாலவனத்தம் வடக்குப்பட்டி உச்சினி மகா காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.
08-Oct-2026

3/

ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது இடம் : உச்சிப்புளி.
08-Oct-2026

4/

புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு அலங்காரத்தில் மூலவர் கருப்பண்ண சுவாமி. இடம் : கீழக்கரை அருகே மேலவலசை காஞ்சிரங்குடி.
08-Oct-2026

5/

உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பாறைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர்.
08-Oct-2026

6/

தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர்.
08-Oct-2026

7/

தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர்.
08-Oct-2026

8/

திருப்பூர், திருமுருகன் பூண்டியில் உள்ள நல்லாறு தூய்மை பணிகளால் அழகு பெறுகிறது.
08-Oct-2026

9/

தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
08-Oct-2026

10/

திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர்.
08-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us