சென்னை கடற்கரை முதல் தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்த அளவில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதியது. இடம்: பூங்கா ரயில் நிலையம்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.