தினமலர் கார்னிவல் அபார்ட்மென்ட் கொண்டாட்டம், சென்னை சின்ன நொளம்பூரில் உள்ள வி.ஜி.என் மினர்வா அபார்ட்மென்ட் வளாகத்தில் நடந்தது. இதில் நடந்த நடன போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.