தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் மார்கழி விழாக்கோலம் கோலப்போட்டி கோவை செல்வபுரம் ஸ்ரீ தக்சா க்ரிவா அபார்ட்மெண்டில் நடந்தது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.