sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள பொங்கல் பானைகளை வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இடம் : வேளச்சேரி.
06-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Feb-2026

2/

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள்.
02-Feb-2026

3/

ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பாக போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
02-Feb-2026

4/

தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு பால் குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.
02-Feb-2026

5/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, பாலகொலா ஊராட்சி மகாலிங்கா நகர் மக்கள் , குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மனு அளிக்க வந்தனர்.
02-Feb-2026

6/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம். டி. , சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
02-Feb-2026

7/

கோவை அரசு மருத்துவமனையில், ஹஜ் பயணிப்போருக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
02-Feb-2026

8/

கோவை அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள் தொல்லையால், நோயாளிகள் அவதி
02-Feb-2026

9/

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்.
02-Feb-2026

10/

மாற்றுதிறனாளிகளை தேவையில்லாமல் அலையவிடும், மாவட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாற்று திறனாளிகள்.
02-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us