பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் விற்பனைக்காக தயாராகும் மண் பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்துவருகிறது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.