பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பிற்காக விழுப்புரம் அடுத்த பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில் பன்னீர் கரும்பு வெட்டி அனுப்பும் பணி நடந்து வருகிறது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.