தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு விழா சென்னை, கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில் வைக்கப்பட்ட கண்காட்சியில், மழையை அளவீடு செய்யும் கருவி பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் மாணவியருக்கு விளக்கினார்.
08-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ09-Oct-2026

2/

இடம்:தலைமைச் செயலகம்,சென்னை
09-Oct-2026

3/

பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-Oct-2026

4/

திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-Oct-2026

5/

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-Oct-2026

6/

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-Oct-2026

7/

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.
09-Oct-2026

8/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-Oct-2026

9/

சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-Oct-2026

10/

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us