இன்றைய போட்டோ
மகா கும்பமேளா முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து முதல் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டு சென்றது. ஏ.பி.ஜி.பி., எனப்படும் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து சார்பில், சிறப்பு ரயிலுக்கு மலர் அலங்காரம் செய்து, ஓட்டுனருக்கு பொண்ணாடை அணித்தும், பயணியருக்கு இனிப்பு வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
09-Jan-2025
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

3/

4/
இன்றைய போட்டோ05-Oct-2026

5/

6/

7/
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!
05-Oct-2026

8/

9/

10/
இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து ஒடிசா மாநிலம் பாலசோர் வனப்பகுதியில் கைவிடப்பட்டன.கடந்த மாதம் வனத்துறையினரால் மீட்கப்பட்ட இந்த இளம் குட்டிகள், தாயின் அன்போடும் அரவணைப்போடும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால் தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அதில் இரண்டு குட்டிகள் நேற்று கம்பளத்திலும் ஹாயாகப் படுத்திருந்தன.
05-Oct-2026

