பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் அடுத்து குள்ளஞ்சாவடி கோரனப்பட்டு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பொங்கல் கரும்பு வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.