விழுப்புரம் ரங்கநாதர் ரோட்டில் உள்ள அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சீதாலட்சுமி ருக்மணி உடனுறை கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.