sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், வளம் ரோட்டில் பாலம் பணி நடப்பதால் தற்காலிகமாக போடப்பட்ட செம்மண் ரோட்டில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புழுதி பறக்கிறது.
12-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Mar-2026

2/

சட்டசபை தேர்தல் வடக்கு தொகுதியில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கு ஐடி கார்டு சரி பார்க்கும் பணி திருப்பூர், அலுவலகத்தில் நடந்தது.
23-Mar-2026

3/

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ந திருத்தணி கமலா திரையரங்கம் அருகாமையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். உடன் திருத்தணி தொகுதி வேட்பாளர் கையில் வேல் வைத்திருந்தார்
23-Mar-2026

4/

கள்ளக்குறிச்சி மாடு டோல் கேட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினர் புதுச்சேரி இருந்து கொண்டு வந்த மது பாட்டில்களை கைப்பற்றி ஆர்டிஓ விடம் ஒப்படைத்தனர்.
23-Mar-2026

5/

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
23-Mar-2026

6/

ராம நவமி உத்சவத்தின் மூன்றாம் நாளில் கோதண்டராமர் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
23-Mar-2026

7/

மேற்காசிய நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கடும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் விறகு பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. இடம்: திருவல்லிக்கேணி.
23-Mar-2026

8/

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,150 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்வு நடந்தது. இதில் 45 அடி உயரம் உள்ள இரண்டு தூக்க மரங்களின் மேல் முனையில் கட்டப்பட்ட நான்கு தூக்க வில்களில் குழந்தைகளை ஏந்திச்சென்ற தூக்கக்காரர்கள்.
23-Mar-2026

9/

மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக வடமாநிலங்களில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் மாட்டு சாணத்தால் ஆன வறட்டி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இடம்: பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்.
23-Mar-2026

10/

கேரளாவில் ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு பிரசாரம் களைகட்டி உள்ளது. பரவூர் தொகுதியில் போட்டியிடும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் காங்., வேட்பாளருமான வி.டி.சதீஷன் கொச்சியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
23-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us