புதுச்சேரி வேதபாரதி பக்தியுடன் லோக ஷேமத்திற்காக நடத்தும் ஜெயராம் திருமண நிலையத்தில் மூன்றாம் ஆண்டு ஸ்ரீ ராதா மாதவ விவாக மகோத்சவம் விழாவில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.