sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் நாட்டிய மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.
12-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-Mar-2026

2/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹோமம் நடந்தது.
22-Mar-2026

3/

வடலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்த சொல்லப்பட்ட ரூபாய் 90 ஆயிரதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
22-Mar-2026

4/

வடலூர் நான்கு முறை சந்திப்பில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ரோட்டோரத்தில் உள்ள அரசியல் கொடிக்கம்பங்களை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர்.
22-Mar-2026

5/

கோவை எஸ். என்.ஆர். , அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு கம்மவராயுடு எழுச்சி பேரவை சார்பில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
22-Mar-2026

6/

கோவை எஸ். என்.ஆர். , அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு கம்மவராயுடு எழுச்சி பேரவை சார்பில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
22-Mar-2026

7/

கோவை டிஜி காப் என்ற செயலியின் விழிப்புணர்வு பேனரை காரமடை காவல்துறை பஸ் ஸ்டாண்டுகளில் வைத்துள்ளனர்.
22-Mar-2026

8/

மார்ச் 22 உலக தண்ணீர் தினம்..... கிளம்பிட்டோம் பவானி ஆற்றை சுத்தம் செய்ய.......:மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ் எஸ் வி எம்., சி பி எஸ் சி பள்ளி மாணவர்கள் பவானி ஆற்றில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றினர்.
22-Mar-2026

9/

மேற்குவங்க சட்டசபை தேர்தலை ஒட்டி, வீடு வீடாக சென்று அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். கொல்கட்டாவின் கஸ்பா தொகுதியில் மூதாட்டியிடம் ஓட்டு சேகரித்த மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் திபு தாஸ்.
22-Mar-2026

10/

காஞ்சிபுரம் தாயார் குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில், இரண்டாம் நாள் தெப்போத்சவம் நடந்தது. இதில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து சுற்று உலா வந்தார்.
22-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us