போகிப் பண்டிகை முன்னிட்டு அதிகாலை தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து ஆட்டம் ஆடி மேளம் அடித்து போகியை கொண்டாடிய சிறுவர்கள். இடம் : கண்ணகி நகர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.