போகிப் பண்டிகை முன்னிட்டு அதிகாலை தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரித்து ஆட்டம் ஆடி மேளம் அடித்து போகியை கொண்டாடிய சிறுவர்கள்.. இடம் : கண்ணகி நகர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.