பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதற்காக பாலக்காட்டிலிருது திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு ரயிலில் ஏறும் பயணிகள் கூட்டம். இடம் : உடுமலை ரயில்வே ஸ்டேஷன்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.