சென்னை மண்ணடி முத்தையால் பேட்டை மல்லீகேஸ்வரர் கோவிலில் திருவாதிரை சந்திப்பு நவ நடராஜர் கூடும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த நடராஜர்மூர்த்திகள் பக்தருக்கு அருள் பாலித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.