பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு வீட்டின் வாசலில் வண்ணக் கோலங்கள் போடுவதற்கு வண்ணக் கோலப் பொடிகளை வாங்கிச் செல்லும் பெண்கள் இடம்: தாம்பரம் சண்முகம் சாலை
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.