டிஎஸ்சி சேலஞ்சர் டிராபி 2025 கிரிகெட் போட்டி, திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. அதில், கேரளா ஆர். எஸ்.சி. எஸ் ஜீ கிரிகெட் பள்ளி மற்றும் சென்னை டான் போஸ்கோ அணிகள் மோதின.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.