sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாட்டுக்கான அலங்காரப் பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. இடம்:விழுப்புரம் காணைகிராமம்.
14-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ08-Feb-2026

2/

திருப்பூர், ஹார்வி குமாரசாமி பி மண்டபத்தில் திருவாசகம் விளக்க உரை சொற்பொழிவு நடந்தது.
08-Feb-2026

3/

பொன்னியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இடம்: அஜாக்ஸ் தெரு, திருவொற்றியூர்.
08-Feb-2026

4/

கடும் பனிப்பொழிவால் விவசாய நிலங்கள் முழுவதும் போர்வை போர்த்தியுள்ளது போல் உள்ளது. இடம் : விழுப்புரம் அடுத்த முகையூர்.
08-Feb-2026

5/

ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
08-Feb-2026

6/

வடகுரு ஸ்தலமான திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
08-Feb-2026

7/

பொன்னியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இடம்: அஜாக்ஸ் தெரு, திருவொற்றியூர்
08-Feb-2026

8/

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு பாஜ கட்சி சார்பில் பிரசாரம் நடந்தது
08-Feb-2026

9/

திருப்பூரில் மத்திய விமானத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோகல் பட்ஜெட் குறித்து விளக்கி கூறினர். அருகில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர்.
08-Feb-2026

10/

திருப்பூர், எல் ஆர்.ஜி., மகளிர் கல்லூரி சங்கமம்2026 முன்னாள் மாணவியர் சந்திப்பு கூட்டத்தில் முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவியர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர்.
08-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us