sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து கோவிந்தசாலை ஐயப்பன் கோவிலுக்கு செண்டு மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஆபரண பெட்டி.
14-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ08-Feb-2026

2/

தமிழ்நாடு ராஜஸ்தானி அசோசியேஷன் சார்பில் ராஜஸ்தானி-தமிழ் சேவை விருதுகள் 2026 வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் விருதுகளை வழங்கினார். உடன் இடமிருந்து சங்கத்தின் செயலர் தினேஷ் கோத்தாரி, சுகல்சந்த் ஜெயின் ஜூரி, விருத்தாளர்கள் ஓதுவார் சத்குருநாதன், பயிர் அறக்கட்டளையின் தலைவர் ஆராயி, வழக்கறிஞர் ராஜா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன், பொது சுகாதார மையம் தலைவர் சுவாமிநாதன், தமிழ்நாடு ராஜஸ்தான் அசோசியேஷன் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமால், தி இந்து பத்திரிக்கை முன்னாள் தலைமை ஆசிரியர் ரவி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருவாமி, சங்கத்தில் கன்வீனர் அணில் கிச்சா, சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அஜித் சோர்டியா.இடம்: தாஜ் கன்னிமாரா
08-Feb-2026

3/

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகம் முன்பு 19ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளி குழந்தைகள் நலனுக்காக ப்ராஜெக்ட் ஒர்க் செய்யும் ஆசிரியர்கள்.
08-Feb-2026

4/

திருப்பூர், திருமுருகன்பூண்டி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பகுதியினர்.
08-Feb-2026

5/

புதுச்சேரி பாரதிதாசன் நினைவு இல்லத்தில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 83 வது மாத துவக்க விழாவில் சிறப்பு கவிதை வாசித்தல் போட்டியில் பரிசு வழங்கப்பட்டது.
08-Feb-2026

6/

சென்னையில் பனிப்பொழிவு புகை மண்டலம் போல் காணப்பட்டன.இடம்: எண்ணூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
08-Feb-2026

7/

நிழல் தந்து, ஓய்வெடுக்க அழைக்கிறதோ இந்த மரங்கள். இடம் : பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு.
08-Feb-2026

8/

திருப்பூர், ஹார்வி குமாரசாமி பி மண்டபத்தில் திருவாசகம் விளக்க உரை சொற்பொழிவு நடந்தது.
08-Feb-2026

9/

பொன்னியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இடம்: அஜாக்ஸ் தெரு, திருவொற்றியூர்.
08-Feb-2026

10/

கடும் பனிப்பொழிவால் விவசாய நிலங்கள் முழுவதும் போர்வை போர்த்தியுள்ளது போல் உள்ளது. இடம் : விழுப்புரம் அடுத்த முகையூர்.
08-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us