திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், உடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள். இடம் : மெரினா கடற்கரை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..