மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி., ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இடம்.ராயப்பேட்டை .
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.