திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பினால் ஆட்டோக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது அந்தக் குறுகிய இடத்தில் ஆட்டோக்கள் செல்கின்றன அதற்கு அரசு பஸ் நடத்துனர் தடுப்பு வைக்கிறார்
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.