உள்ளடக்கத்திற்கு செல்ல விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து பேசினார். அருகில் கலெக்டர் பழனி. 2/
வேட்டி அணிந்து வந்த, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் துாதர் சைமன் வோங்கை, கோட் அணிந்து, முதல்வர் விஜய் வரவேற்றார். இடம்; தலைமைச் செயலகம். 3/
மேடம் இடம் அனுமதி பெற்றது 4/
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். 5/
புரட்டாசி மாதத்தையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர். 6/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம்: கிளம்பாக்கம். 7/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம் 8/
காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு 9/
மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி 10/
டிரைவர் அண்ணா கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ஆட்டோவில் நெருக்கி அமர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹெச். ரோடு
மேலும் undefined
மேலும் undefined