புதுச்சேரி கடற்கரை சாலையில் குடியரசு தினத்தை ஒட்டி நடைபெற உள்ள விழாவில் கொடி அணி வகுப்பில் பங்கு கொள்ள உள்ள பள்ளி மாணவ மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.