பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து வழக்கம்போல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்ற மக்கள் கூட்டம். இடம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.