சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை மற்றும் திருப்பூர் புத்தக திருவிழா சார்பில், விழிப்புணர்வு மெல்லோட்டம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற மாணவியர்,
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்