புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை கவர்னர் கைலாஷ் நாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.