ஊட்டி பஸ்நிலையம் முன்பு, அரசு போக்குவரத்து கழக சி. ஜ. டி.யு., தொழிற்சங்கத்தினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.