பல்வேறு இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்கள், இ.சி.ஆர் சாலையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம் : நீலாங்கரை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.