போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.