சர்ச்சைக்குள்ளான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்த சென்ற தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் கட்சியினர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.