இன்றைய போட்டோ

அண்ணா நூற்றாண்டு நூழகத்தில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் இரும்பின் தொன்மை என்ற தமிழ் மற்றும் ஆங்கில நூலினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார் உடன் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திலீப் குமார் சக்கரபார்த்தி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு மற்றும் வேலு.இடம் : கோட்டூர்புரம்.
23-Jan-2025
இன்றைய போட்டோ05-Nov-2025
2/

3/

4/

5/

6/
7/

8/

9/

10/

