மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையில் செய்த அறிவியல் சார்ந்த பொருட்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். இடம்: பல்லாவரம்
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.