கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.