sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேசிய வாக்காளர் தின விழா சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தமிழக கவர்னர் ரவி பரிசுகளை வழங்கினார். உடன் சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, தமிழக அரசின் முதன்மை செயலர் முருகானந்தம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்.
25-Jan-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Nov-2025

2/

கார்த்திகை மாத ஜோதிக்காக தயாரிக்கப்பட்ட விளக்குகளை வரிசையாக வைக்கும் தொழிலாளர்கள்.இடம். உடுமலை
03-Nov-2025

3/

திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சியில் விற்பனைக்காக தயாராகும் மண் சிலைகள்..
03-Nov-2025

4/

பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்த பின் ராகுல், மீனவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
03-Nov-2025

5/

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள வயல்களில் விளைந்து காணப்படும் நெல்மணிகள். இடம்: கல்லாபுரம், உடுமலை.
03-Nov-2025

6/

கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க குவிந்துள்ள சுற்றுலாபயணியர்.
03-Nov-2025

7/

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது மலைகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
03-Nov-2025

8/

மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடிய சாலையில், பட்டம் விட்டு விளையாடிய சிறுவர்கள். இடம்: கொல்கட்டா.
03-Nov-2025

9/

கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
03-Nov-2025

10/

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
03-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us